என் புத்தகத்தின் சில பக்கங்கள்
என்னுடைய தமிழ் வலைப் பதிவுகள்
Tuesday, July 20, 2010
காதல்...
காற்றை சுவாசிப்பது நின்றால்
உயிரே இல்லை என்றார்கள்
அவர்களுக்கு தெரிய வில்லை
நாம் சுவாசிப்பது காற்றை அல்ல
நம் காதலை என்று...
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment