Tuesday, July 20, 2010

கழிந்த உறவு....

ஒரே இடத்தில் பயின்று கழித்தோம்
ஒரே இடத்தில் உண்டு கழித்தோம்
ஒரே இடத்தில் உறங்கி கழித்தோம்
ஒரே இடத்தில் ஆடி கழித்தோம்
அனைத்தையும் ஒன்றாய் கழித்த நம்மை
காலம் கழித்து விட்டது பல்வேறு பெயரால்……

1 comment:

  1. உண்மை.... உணர்ந்து எழுதியமைக்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete